Suganthini Ratnam / 2017 மார்ச் 08 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
குச்சவெளி, இறக்கக்கண்டி காட்டுப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேரை செவ்வாய்கிழமை (7) மாலை கைதுசெய்த பொலிஸார், அவர்களிடமிருந்து 1,000 ரூபாய் பணமும் படங்கொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த காட்டுப்பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பினை மேற் கொண்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறினர்.
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago