2025 மே 19, திங்கட்கிழமை

சிரமதானப் பணிகள்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பாலத்தோப்பூர் பகுதியில் நேற்று (09) சிரமதான பணிகள் இடம்பெற்றன.

இதன் போது வடிகான்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன், டெங்கு பரவும் வகையில் நீர் தேங்கி நிற்கும் இடங்கள் துப்புரவு செய்யப்பட்டன.

இவ் சிரமதான பணியில்  பாலத்தோப்பூர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.நஹீர் சமூர்த்தி உத்தியோகத்தர் எம்.மஹரூப், கிராம சேவை அதிகாரிஎஸ்.ஏ.சப்ரி, மூதூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி.நிஸ்மி, மூதூர் பிரதேச சபையின் சுகாதார தொழிலாளிகள், ஊர் மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X