2025 மே 16, வெள்ளிக்கிழமை

செவ்விளநீரின் விலை அதிகரிப்பு

Kogilavani   / 2017 மார்ச் 12 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சல் நோயாளர்கள் அதிகரித்துள்ளமை காரணமாக, செவ்விளநீர் விலையும் அதிகரித்துள்ளதாக, பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா பிரதேசத்தில் ஒரு செவ்விளநீர் ரூபாய் 75 தொடக்கம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

வெளி மாவட்டத்திலிருந்து வரும் செவ்விளநீர், விலை அதிகரித்து வருவதே இந்த விலை ஏற்றத்துக்குக் காரணமென, உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .