எப். முபாரக் / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, அக்போபுர பகுதியிலுள்ள கடையொன்றில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த பெண்ணொருவரின் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற நபரை, நேற்று (08) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர், அக்போகம, அக்போபுர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago