Suganthini Ratnam / 2017 ஜனவரி 05 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியாப் பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதாகக் கூறப்படும் 3 இளைஞர்களை நேற்று (05) அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதில் மூதூர் பிரதேசத்தை சேர்ந்த இருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடம் கிண்ணியா பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
14 minute ago
21 minute ago
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
30 minute ago
3 hours ago