2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சம்பூரில் கிழக்கின் எழுச்சி - 2016 விவசாய கண்காட்சி

Niroshini   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

கிழக்கின் எழுச்சி 2016 - விவசாயக் கண்காட்சி, இன்று வெள்ளிக்கிழமை, சம்பூர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

இக் கண்காட்சியை எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இரா.சம்பந்தன் திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஷ்ணப்பிள்ளை துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற  உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜெனார்த்தனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X