2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

டிப்பர் சாரதிகள் இருவர் கைது

Princiya Dixci   / 2017 ஜனவரி 04 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

சட்ட விரோதமான முறையில் டிப்பரில் மணல் ஏற்றி வந்த சாரதிகள் இருவரை, கிண்ணியா பொலிஸார், நேற்று (04) கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்கள், மூதூர் கெங்கை பகுதியில் இருந்து எவ்விதமான அனுமதியும் இன்றி சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி வந்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X