Editorial / 2018 ஏப்ரல் 21 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் டைனமெட் வெடி பொருளுடன், நேற்று (20) இன்று(20) காலை ஒருவர் சல்லி கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.புத்திவர்தன தெரிவித்தார்.
கடலுக்கு கொண்டு சென்று மீன்களை பிடிப்பதற்காக தயாராக இருந்த நிலையிலேயே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026