2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

திருகோணமலை தபால் உழியர்களும் வீதியில் இறங்கினர்

George   / 2016 ஜூன் 16 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை அஞ்சல் திணைக்களத்தின் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும்-ஊழியர்களும் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (16)  ஈடுபட்டனர்.

இலங்கை முழுதும் கடந்த 12ஆம் திகதி நள்ளிரவு முதல் 14 கோரிக்கைகளை முன் வைத்து அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தொலைதொடர்பு சேவையாளர் சங்கத்தின் திருகோணமலை கிளையினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X