2025 மே 03, சனிக்கிழமை

தமிழரசுக் கட்சி கிளைகள் மறுசீரமைப்பு

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட மூலக் கிளைகள்  மறுசீரமைக்கும்  செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்டக் கிளைத் தலைவர் ச.குகதாசன் தெரிவித்தார்.

எனவே, உறுப்புரிமையைப்  புதுப்பிக்க விரும்புவோரும் புதிதாக இணைய விரும்புவோரும் தத்தம் பகுதி வட்டாரக்கிளை, கோட்டக்கிளை அல்லது 161 , மின்சார நிலைய வீதி, திருகோணமலை என்னும் முகவரியில் அமைந்துள்ள மாவட்டப்  பணிமனையோடு தொடர்புகொள்ளுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு 0262223063 / 0776014737 ஆகிய இலக்கங்களோடு   தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X