Editorial / 2019 நவம்பர் 29 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}



அ.அச்சுதன்
திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச செயலகம், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் தம்பலகாமம் பிரதேச மகளிர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் கண்காட்சி, பிரதேச செயலாளர் திருமதி ஜெ. ஸ்ரீரிபதி தலைமையில், தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலயத்தில், நேற்று (28) நடைபெற்றது.
12 minute ago
25 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
29 minute ago
1 hours ago