Editorial / 2018 மே 30 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
திருகோணமலை, சீனக்குடா விமானப்படை முகாமில் கடமையிலிருந்த போது, தலைமறைவான விமானப்படை வீரரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.
சீனக்குடா, விமானப்படை முகாமில் கடமையாற்றிய நிலையில், ரி56 ரக துப்பாக்கி, 90 ரவைகளுடன் தலைமறைவான மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த அழகையா அனூஜன் எனும் இவ்வீரரை, பொலிஸார் நேற்று (29) கைதுசெய்திருந்தனர்.
44 minute ago
48 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
5 hours ago
9 hours ago