Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 15 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட தி/அஸ்-ஸபா வித்தியாலயம் வகை மூன்றிலிருந்து வகை இரண்டாக தரம் உயர்த்தும் விழா, அப்பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.பைசல் தலைமையில் நேற்று (14) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கந்தளாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.தாரிக் மௌலவி (நளிமி) கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .