2025 மே 03, சனிக்கிழமை

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், சங்கத்தின் முன்னாள்  தலைவர் ஒலுமுதீன் கியாஸ் ஷாபி தலைமையில் திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் நேற்று (10)  நடைபெற்றது.

இதன்போது நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகத்தினர் தெரிவுசெய்யப்பட்டனர்.

தலைவர்: மங்களநாத் லியன ஆராச்சி (சிரச டிவி)

செயலாளர்: ஏ.ஜே.எம்.சாலி(தினக்குரல்)

உப தலைவர்கள்: கனிஷ்ட ஏ.எம்.றிபாஸ்(யு டிவி), சிரேஷ்ட  அ.அச்சுதன் (தமிழ் Mirror)

பொருளாளர்: சி. சசிகுமார் (தினகரன்)

உப செயலாளர்: திருமதி லோஜினி பரமேஸ்வரன் (தினகரன்)

செயற்குழு உறுப்பினர்கள்:

எச்.எம்.ஹலால்தீன் (சுயாதீன ஊடகவியலாளர்)

ஏ.எல்.றபாய்தீன் பாபு (தினகரன்)

டபிள்யூ.தர்மதாச (பிபிசி)

எம்.எஸ். சுகைப் (நவமணி)

ஹஸ்பர் ஏ ஹலீம் (ஐடிஎன்)

வடமலை ராஜ்குமார் (தினக்குரல்)

பா. விபூஷிதன் (தினக்குரல்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X