Editorial / 2018 ஜூலை 06 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்
திருகோணமலை இலிங்கநகர் கிராமத்தில் இன்று காலை (06) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 13 வீடுகளில் டெங்கு குடம்பிகள் இனம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் நா.சரவணபவன் தெரிவித்தார்.
கிணறு மற்றும் நீர்தாங்கிகளில் டெங்கு குடம்பிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பெரும்பாலும் நீர்வசதியற்ற இடமாகவுள்ள இங்கும் உவர்மலைப் போன்ற இடங்களிலும், நீர் சேமிக்கும் தாங்கிகளில் குடம்பிகள் இலகுவாக பெருகுவதால் நிலையான தாங்கிகளை உடைத்து மூடிபாவிக்கவல்ல பிளாஸ்ரிக் நீர்தாங்கிகளை பயன்படுத்துமாறு இதன்பொது அறிவுறை வழங்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago