2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2018 ஜூன் 08 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை  மாவட்டத்தில்  மீன் மற்றும்  மரக்கறி வியாபாரங்களில் ஈடுபடும்  35 பயனாளிகளுக்கு, துவிச்சக்கர வண்டிகளும் அதற்கான உபகரணங்களும், நேற்று கிண்ணியாவில்  (7) வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி பயனாளிகளுக்கு, சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்காகக் கொண்டு,

மனிதநேய உதவி நிறுவனத்தின் அனுசரணையில் இந்த  வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X