2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தெளிகருவிகள் வழங்கிவைப்பு

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் 10 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு  தெளிகருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதை, முன்னாள் பிரதி அமைச்சர் சுமந்த புஞ்சிநிலமே இதனை இன்று புதன்கிழமை (25) வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், நகர சபை தலைவர், பட்டணமும் சூழலும் கந்தளாய், வெருகல், சேருவில பிரதேச சபைகளின் தலைவர்கள் தமது பகுதிக்கான தெளிகருவிகளை முன்னாள் அமைச்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். (எஸ் சசிகுமார் )

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X