Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 29 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத்
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு உள்ளூராட்சி மன்ற ஒழுங்கு விதிமுறைகள் தொடர்பாகவும் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பு தொடர்பிலும் தெளிவுபடுத்தும் கூட்டம், திங்கட்கிழமை (28) சம்பூர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது போது, உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இதில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாக, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.ஐ.சலீம், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .