2025 மே 15, வியாழக்கிழமை

நீர் சுத்திகரிப்பு சாதனம் வழங்கி வைப்பு

George   / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திகாரி கிண்ணியா வான்எல புகாரி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு திகாரி ஏ.டபில்யூ. டபில்யூ. குடும்ப சமூகத்தினரால் நீர் சுத்திகரிப்பு சாதனம் புதன்கிழமை (19) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் நீண்ட காலமாக கிணற்று நீரையை பயன்படுத்தி வந்தமையினால், அவர்களின் நலன் கருதி சமூக ஆர்வலரும் ஆசிரியருமான  ஏக்கூப் பைஸல் அவர்களின் வேண்டுகோலுக்கிணங்க குறித்த நீர் சுத்திகரிப்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு கபே அமைப்பின் தேசிய கண்கானிப்பாளர் எம்.எம். மனாஸ் ஏற்பாட்டில், அவ்வமைப்பின் மாவட்ட கணிகாணிப்பாளர் மொஹமட் ராபில் அவரினால் அப்பாடசாலை அதிபரிடம், நீர் சுத்திகரிப்பு சாதனம் கையளிக்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .