Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 18 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை இளைஞர் அருள்நெறி மன்றம், குமரகுருபரன் நூலகம், அருட்திரு திருக்காளதீஸ்வரர் கோவில்; ஆகியவற்றின் ஸ்தாபகரான இளையதம்பி சண்முகராஜா (தொண்டர் ஐயா – வயது 85), சுமார் 60 வருடகாலமாக சேகரித்து வைத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்களை திருகோணமலை பொது நூலகத்துக்கு இன்று (18) அன்பளிப்பாகக் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
6 hours ago