ஒலுமுதீன் கியாஸ் / 2018 ஜூலை 03 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் பற் சிகிச்சை முகாம், கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தில் இன்று (03) நடைபெற்றது.
இதன்போது, தரம் 8 தொடக்கம் 13 வரையான வகுப்பு மாணவர்களுக்கு பற் சிகிச்சையளிக்கப்பட்டதோடு, பற் பராமரிப்பு தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
டொக்டர் எஹியா நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த இலவச பற் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.
50 minute ago
54 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
54 minute ago
5 hours ago
9 hours ago