Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜூன் 01 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை அமைந்துள்ள, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிழக்குப் பிராந்திய அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள், இன்று (01) 2 ஆவது நாளாகவும், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமக்கு மூன்று வருடத்திற்கு ஒருமுறை அதிகரிக்கப்பட வேண்டிய 25 சதவீத சம்பள அதிகரிப்பைக் கோரியே, இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் இன்று காலை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிழக்குப் பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
47 minute ago
57 minute ago