Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்டம் முழுதும், நாளை (26) காலை 07.00 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்தார்.
திருத்த வேலை காரணமாகவே, நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
15 minute ago
16 minute ago
36 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
16 minute ago
36 minute ago
3 hours ago