ஏ.எம்.ஏ.பரீத் / 2018 ஜூன் 03 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - தம்பலகாமம் ஆதிகோணஸ்வர மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வு, தம்பலகாமம் சந்தியில் இன்று (03) நடைபெற்றது. இதன்போது, நடைபவனியும் நடைபெற்றது.
இந்த நடைபவனி ஊர்வலம், தம்பலகாமம் சந்தி பிள்ளையார் கோவிலில் பூசையுடன் ஆரம்பமாகி, பாடசாலை முன்றல் வரை சென்றது.
43 minute ago
47 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
5 hours ago
9 hours ago