Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ், தீஷான் அஹமட், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா எழுத்தாளர்கள், கவிஞர்களுடைய நூல்களைக் காட்சிப்படுத்தலும் விற்பனை செய்தலும், பிரதேச செயலக முன்னால் இன்று (11) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச செயலாளர், எம்.எச்.எம்.கனி , கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி , முனவ்வரா நளீம் ஆகியோரால் இவை ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை, மத்திய கலாசாரத் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிண்ணியா பிரதேச செயலக கலாசாரப் பிரிவினரும் கலாசார அதிகார சபையினரும் மேற்கொண்டனர்.
இதில் கிண்ணியா பிரதேச சகல எழுத்தாளர்கள், கவிஞர்களால் வெளியிடப்பட்ட நூல்கள் பல காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

21 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
1 hours ago