Gavitha / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை பாசிக்குடா கடற்பகுதியிலிருந்து சுமார் 12 கிலோமீற்றர் தூரத்தில், மர்மப்பொருளொன்று மூழ்கிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மூழ்கிக்கொண்டிருக்கும் மர்மப்பொருள், கப்பலாக இருக்கலாம் அல்லது விமானத்திலிருந்து கடலில் விழுந்த ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025