Princiya Dixci / 2017 ஜனவரி 22 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியாவில், நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நபரை, சனிக்கிழமை (21) இரவு கைதுசெய்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதுடன், காதி நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய மனைவிக்குரிய தாபரிப்புப் பணம் செலுத்தாத நிலையில் தலைமறைவாக இருந்ததாகவும் பின்னர், அவருக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, வழக்குக்குச் சமுகமளிக்காத காரணத்தாலும் இவருக்கு நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025