Thipaan / 2016 ஜூன் 02 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ எம்.ஏ.பரீத்
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் புதிய வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டொக்டர் ஏ.எம். அஜீத், இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய வைத்தியர் எம் றிஸ்வி, கிண்ணியா பிரதேசசபைக்குட்பட்ட புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம் பெற்றுள்ளதையடுத்தே, அப்பதவி வெற்றிடத்துக்கு டொக்டர் அஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.
20 minute ago
21 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
38 minute ago