Suganthini Ratnam / 2017 ஜனவரி 12 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
புல்மோட்டை, எலந்தைக்குளம் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 9 பேருக்கு தலா 90 ஆயிரம் ரூபாயை அபராதமாக திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, புதன்கிழமை (11) விதித்துள்ளார்.
யான் ஓயாவை அண்டிய எலந்தைக்குளம் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் இந்த 9 பேரும் கடந்த டிசெம்பர் 12ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
இச்சந்தேக நபர்கள் அவிஸ்ஸாவளை, மாத்தறை, மஹரகம, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago