Thipaan / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்
மூதூர் நௌபால்டீன் நற்பணி மன்றத்தின் ஈராண்டு பூர்த்தியும் சமூக சேவையாளர்கள் 16 பேரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, நற்பணிமன்றத்தின் தலைவர் நௌபால்டீன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் மூதூர் சாரா மண்டபத்தில் இடம் பெற்றது
இந்நிகழ்வில், அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ், மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ஜே.நஜாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.



21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025