Editorial / 2018 ஏப்ரல் 20 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த, வேலையற்ற பட்டதாரிகளை, அரசாங்க சேவையில் பயிலுனர்களாக இரண்டு வருடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை, நேற்று முன்தினம் (18) ஆரம்பமானது.
இந்த நேர்முகப்பரீட்சை 19,20,21,23 மற்றும் 24ஆம் திகதிகள், வரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், கே.அருந்தவராஜா தெரிவித்தார்.
முதல்கட்டமாக, 1417 விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நேர்முகப்பரீட்சைக்காக, 05 சபைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago