Niroshini / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

- அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதியில் சனிக்கிழமை மாலை, பஸ்ஸொன்று மோதியதால் 10 வயதுச் சிறுமியொருத்தி, படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிலாவெளி - பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த தேவகனேசன் கனுசானி என்று சிறுமியே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட குறித்த சிறுமியை, கொழும்பிலிருந்து நிலாவெளி நோக்கிச் சுற்றுலா வந்த பஸ்ஸொன்று மோதியுள்ளது. விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி, தப்பியோடியுள்ளார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025