Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட மல்லிகைத்தீவு உப அலுவலக வளாகத்தில் புதிய சிறுவர் பூங்கா ஒன்று நேற்று (23) மாலை திறந்து வைக்கப்பட்டது.
மூதூர் பிரதேச சபை புதிய தவிசாளர் எம்.எம்.ஏ. அரூஸ் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழாவில், பிரதம விருந்தினராக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். சுதாகரன் மற்றும் மூதூர் பிரதேச சபை செயலாளர் ஏ.டபிள்யூ. ஹில்மி, மற்றும் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026