Freelancer / 2023 ஜூலை 13 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலியபுர பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் இருவரை வியாழக்கிழமை(13) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் சாலியபுர,பகுதியைச் சேர்ந்த 54 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும் , அவர்கள் புதையல் தோன்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எப்.முபாரக்
13 minute ago
21 minute ago
32 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
32 minute ago
32 minute ago