Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
தீஷான் அஹமட் / 2018 மே 08 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும், நிலாவெளி, சுதுகல உல்லாச விடுதியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதெனவும், சகல அங்கத்தவர்களும் கலந்துகொள்ளுமாறும், சங்கத்தின் செயலாளர் ஏ.ஜே.எம்.சாலி அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .