Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
ஏ.எம்.ஏ.பரீத் / 2018 ஜூன் 07 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய எச்.என்.பி.வி விஜே சிறி, இன்று (07) பதவியுயர்வு பெற்று, கந்தளாய் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, கந்தளாய் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய காலகே, கிண்ணியா பொலிஸ் நிலையத்துக்கு, பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago