வடமலை ராஜ்குமார் / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் விசேட வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டமாக, பழுதடைந்த வீதிகளைச் செப்பனிட்டு, பொதுமக்களின் போக்குவரத்தை இலகுபடுத்திக் கொடுக்கும் செயற்றிட்டத்தின் முதலாவது பணி, அபயபுர வட்டாரத்தில், இன்று (26) ஆரம்பமானது.
திருகோணமலை நகரசபைத் தவிசாளர் நா.இராஜநாயகம் தலைமையில் ஆரம்பமான இப்பணிகள், தொடர்ச்சியாக, திருகோணமலை நகரசபையிலுள்ள 11 வட்டாரங்களிலும் இடம்பெறவுள்ளன என, அவர் தெரிவித்தார்.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026