Thipaan / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்' எனும் தொனிப் பொருளிலான இரத்ததான முகாம், மூதூர் தள வைத்தியசாலையின் இரத்த வங்கியில், நாளை காலை 8.00 மணியிலிருந்து பிற்பகல் 3.30 வரை நடை பெறவுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இம்முகாமில், பொது அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், சங்கங்கள், மதத் தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள், பொது மக்கள் அனைவரையும் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
8 minute ago
40 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
59 minute ago
2 hours ago