Suganthini Ratnam / 2017 ஜனவரி 10 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, மொறவெவப் பிரதேசத்திலுள்ள அனைத்து மத வழிபாட்டுத்;தலங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 08ஆம் திகதி திருகோணமலை -ஹொரவப்;பொத்தானை பிரதான வீதியில் மூன்று புத்தர் சிலைகளும் புல்மோட்டை 14ஆம் கட்டைப் பகுதியில் ஒரு புத்தர் சிலையும் சேதமாக்கப்பட்டன. இதனை அடுத்து, மொறவெவப் பிரதேசத்திலுள்ள அனைத்து மத வழிபாட்டுத்;தலங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025