Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
கிண்ணியா கண்டல் காட்டுப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 பேரைக் பொலிஸார் நேற்றுக் (7) கைதுசெய்ததுடன், 9 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கிண்ணியா பிரதேசங்களைச்சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
20 minute ago
34 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago
3 hours ago