2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மதுபானத்துடன் குடும்பஸ்தர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ்,ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில், சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்து வந்த 43 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், நேற்று (22) கைதுசெய்தனர்.
இவரிடமிருந்து 15 லீற்றர் மதுபானத்தைக் கைப்பற்றியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X