2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மர நடுகை செயற்றிட்டம்

Niroshini   / 2016 செப்டெம்பர் 16 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எப்.முபாரக்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தேசியத் தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் 16ஆவது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு,  மு.கா தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் முன்னெடுக்கப்பட்டு, நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற வீட்டுக்கு வீடு மரம் நடுகை செயற்றிட்டம், இன்று வெள்ளிக்கிழமை மூதூரில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான து.ஆ.லாகீர்-சிரேஷ்ட சட்டத்தரணி, சு.ஆ.அன்வர் முன்னாள் தவிசாளர் கௌரவ யு.ஆ.ஹரீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X