2025 மே 16, வெள்ளிக்கிழமை

மரப்பலகை விற்பனை நிலையத்தில் தீ

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 31 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, அபயபுரப் பகுதியிலுள்ள மரப்பலகை விற்பனை நிலையத்தில் இன்று (31)  அதிகாலை தீ பரவியுள்ளது.

இந்நிலையில், தீயணைப்புப் பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீ  விபத்துக்கான  காரணம்  தெரியவரவில்லை  எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .