2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மாடுகளால் விபத்துகள் அதிகரிப்பு

Editorial   / 2018 மே 28 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில், கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தால், அதிகளவான விபத்துகள் ஏற்படுவதாக, பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இவ்வீதிகளில், இரவு நேரங்களில் போதிய மின் வெளிச்சமின்மையாலும், வீதி விபத்துகளும் அதிகளவாக ஏற்படுவதாகவும், கடந்த பல மாதகாலமாக உரியவர்களுக்கு அறிவித்தும் ஊடகங்களிலும் தெரியப்படுத்தியும், இற்றைவரைக்கும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X