2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மான்கூட்டங்களின் அவல நிலை

எப். முபாரக்   / 2018 ஜூலை 08 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கோணேஸ்வரா கோயிலை அண்டிய பகுதியில் அதிகளவான மான்கள் காணப்படுகின்ற நிலையில், திருகோணமலை, நகர சபைக்குட்பட்ட   பகுதிகளில் மான்கள் உணவுக்காக அழைந்து திரிவதுடன்,குப்பைகளில் காணப்படும் பொலித்தீன் உரைகளையும் உண்பதனையும் காணக்கூடியதாகவுள்ளது.      

இந்த மான்களுக்கான, உணவுகள் மற்றும் பாதுகாப்பு விடயத்தில் திருகோணமலை நகர சபை மற்றும் வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்களமும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X