2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மாமியாரைத் தாக்கிய மருமகனுக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாமியாரைத் தாக்கிக் காயப்படுத்திய 25 வயதுடைய மருமகனை, இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

சந்தேகநபர், மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்று, மனைவியின் அம்மாவிடம் பணம் கேட்டு சண்டையிட்ட போதே, அவரைத் தாக்கியுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X