Editorial / 2018 மே 18 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசிம்.
திருகோணமலை முள்ளிப்பொத்தானை, 04 ஆம் வாய்க்கால் பகுதியில் வயல் உழுதுக் கொண்டிருந்த உழவு இயந்திர சாரதியான இளைஞன், மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், நேற்று (17) மாலை 5.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தார்.
04 ஆம் வாய்க்கால் முஹம்மதிய்யா நகரைச் சேர்ந்த, நளீம்- முனீஸ் (வயது -22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக, கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
48 minute ago
52 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
52 minute ago
5 hours ago
9 hours ago