2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மின்னல் தாக்கி மீனவர் பலி

Editorial   / 2018 மே 08 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடாக்குடா கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒருவர், மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார் என்பதுடன், மற்றுமொரு மீனவர் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், நேற்று(07) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மூதூர் பால நகரைச் சேர்ந்த எம்.பரீஸ் (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார் எனப் பெலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X