எப். முபாரக் / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பச்சை மூங்கில் மரங்களை வெட்டிய நபரொருவருக்கு, 15,000 ரூபாய் அபராதம் விதித்து, மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.
வெருகல் முகத்துவாரம், சூரநகர், பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026