2025 மே 16, வெள்ளிக்கிழமை

யானை தாக்கி ஒருவர் பலி

Thipaan   / 2017 மார்ச் 10 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, சேருநுவர பிரதேசத்தில் வயல் காவலுக்காக சென்றவர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி, நேற்றிரவு (09) உயிரிழந்துள்ளார் என்று, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர, காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்நத கே.ஜி.முத்துபண்டா (61 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார் என்றும் அவரது சடலம் மூதூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .